June 14, 2024
vaathi movie

தனுஷின் “வாத்தி” பட இசை வெளியீட்டு விழா – முழு விவரம்…

தனுஷின் புதிய படமான “வாத்தி”யின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாகவம்சியின் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மூலம் தனுஷ் நடித்துள்ள தமிழ்-தெலுங்கு திரைப்படம் “வாத்தி”. இப்படம் தமிழில் “வாத்தி” (vaathi) என்றும் தெலுங்கில் “சார்” (sir) என்றும் பெயரிடப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5, 2022 அன்று தொடங்கியது. படத்திற்கு யுவராஜ் ஒளிப்பதிவாளராகவும், நவீன் நூலி எடிட்டராகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிகின்றனர். இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா […]