புதிய இன்ஸ்டாகிராம் பதிவு:
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான நஸ்ரியா ஃபாஹத் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இதோ உங்களுக்காக போட்டோஷூட் .