விஜய் ஆண்டனி-யின் “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் டிரைலர் என்று வெளியாகிறது?

“மழை பிடிக்காத மனிதன்” படத்தின் டிரைலர்:

இந்த தகவலை படக்குழுவினர் ஜூன் 27, 2024 அன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்கள்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயன், முரளி ஷர்மா, மேகா ஆகாஷ் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,இசையமைப்பாளர் ராயின் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு படத்தொகுப்பாளர் V.T. விஜயன் படத்தொகுப்பு செய்துள்ளார்,படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Read More : ராயன் பட தேதி வெளியிட்டார் தனுஷ்! 2024 Dhanush released the date of Raayan!

“மழை பிடிக்காத மனிதன்” படத்தின் டிரைலர் நாளை ஜூன் 30, 2024 வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது ,“மழை பிடிக்காத மனிதன்” படத்தின் டிரைலர் பற்றிய உங்கள் எதிர்பார்ப்புகளை கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *