June 14, 2024
vijay sethupathi with vetri maran

குடியரசு தினத்தில் ‘விடுதலை’ அப்டேட் – வைரலாகும் புகைப்படங்கள்

முன்னதாக டிசம்பர் 2022 இல், இயக்குனர் வெற்றி மாறன், விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘விடுதலை பார்ட் 1 & விடுதலை பார்ட் 2’ படப்பிடிப்பை முடித்திருந்தார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்திற்கான டப்பிங் பணியை படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கியுள்ளனர். Dubbing starts today for #Viduthalai Part-1 💰 @rsinfotainment @elredkumar A #Vetrimaaran Directorial An @ilaiyaraaja Musical A @RedGiantMovies_ […]