chennaiflood2023 நடிகர் விஷால் கதறல்!? எங்களுக்கே இதான் கதி !!! Actor Vishal in trouble?
நடிகர் விஷால் (Actor Vishal) கதறல்!? எங்களுக்கே இதான் கதி!! Chennaiflood2023 chennaiflood2023 – சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் chennaiflood2023 , சென்னை மாநகராட்சி அதிகாரிகளை நடிகர் விஷால் விமர்சித்துள்ளார். அண்ணாநகரில் உள்ள தனது வீட்டையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், தாழ்வான பகுதிகளின் நிலைமை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை அரசியலாக்கவில்லை என்றும், வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண்பதாகவும் விஷால் […]