OTT:
ஜூன் 21 ஆம் தேதி அன்று hotstar ott-யில் பல படங்கள் வெளியாக உள்ளன அதை பற்றி கூடுதல் விவரங்களை காணலாம் வாங்க

முதலில் அரண்மனை-4 படம் , படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது , குடும்பங்கள் கொண்டாடிய படம் என்று சொல்லலாம் . வழக்கம் போல் பேய் பிசாசு என்ற பாணியில் படம் இருந்தாலும் யோகி பாபு காமெடி ஒரு பக்கம் நம்மை சிரிக்க வைத்து இருக்கிறது.

அடுத்து PT-sir படம் , ஆதி ரசீர்களுக்கு இது ஒரு நல்ல படமாகும் , குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.